நெல் சாகுபடி உர நிர்வாகம்- நெல் நாற்று நடவு நட்டு 20 நாட்கள் ஆகிறது என்ன இயற்கை இடு பொருட்கள் கொடுக்கலாம்
நெல் சாகுபடி உர நிர்வாகம்
முதலில் 15வது நாலும் 30வது நாளும் களை எடுப்பது முக்கியம் . களை எடுத்த அன்றே ஜீவாமிர்தம் அல்லது மீன் அமிலம் கொடுக்க வேண்டும் ஒரு ஏக்கருக்கு ஜீவாமிர்தம் என்றால் 200 லிட்டரும் மீன் அமிலமாக இருந்தால் ஏக்கருக்கு ஒரு லிட்டரும் கொடுக்கலாம் . வாரம் ஒரு முறை அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் , பஞ்சகவ்வியா , ஜீவாமிர்தம் அல்லது இ எம் கரைசல் ஏதாவது ஒன்றை தரைவழி கொடுக்கலாம் .
Titanium Arts | TI: Art, Computers, Electronics, Engineering
ReplyDeleteThis is samsung galaxy watch 3 titanium the second project apple watch 6 titanium by the titanium apple watch TI and the third project by the team of experienced professionals in titanium metal trim the field of schick quattro titanium mechanical engineering. The design