How to address potash deficiency in paddy crop பெரும்பாலும் நெற்பயிர்கள் நடவு செய்த, 40 முதல், 70 நாட்களில், இதற்கான அறிகுறிகள் தென்படும். இலைகள் கரும்பச்சை நிறத்தில் காணப்படும், வேர்களின் வளர்ச்சி குன்றி அதிக தூர்கள் இன்றி காணப்படும் பெரிய இலைகளிலிருந்து சிறிய இலைகளுக்கு பரவும் இதனால் மகசூல் பாதிக்கப்படும் ஜீவாமிர்தம் மற்றும் கடலை புண்ணாக்கு கரைசல் 15 நாட்களுக்கு ஒரு முறை தரை வழி கொடுக்கலாம். பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா இது இரண்டையும் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் பாஸ்ப்போ பாக்டீரியா ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கலாம் இதை சாம்பல் அது குறைபாடு தென்பட்டால் உடனடியாக கொடுக்கவேண்டும். படத்தில் உள்ளது போல் செடியோட அமைப்பும் துரோட அமைப்பும் இன்னும் நன்றாக வரவேண்டும் அதற்கு ஜிவாமிர்தமும் மீன் அமிலமும் கொடுக்கவேண்டும் 10 நாட்களுக்கு ஒருமுறை தரைவழியும் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும் செய்யலாம் உங்கள் நிலங்களில் நீர் உப்பாக இருந்தால் அல்லது சப்பை தன்னீராக இருந்தால் இ .எம் கரைசல் அதிகமாக பயன்படுத்துங்கள் ஒரு ஏக்கருக்கு ஒரு லி
அனைத்து வித நெல் சாகுபடி மேலாண்மை மற்றும் இயற்கை முறை பூச்சி நோய் கட்டுப்பாடு , நெல் வகைகள் மற்றும் இயற்கை உர மேலாண்மை