கோ 51 நம்மிடம் இருக்கும் நெல் ரகங்களிலே அளவுக்கு அதிகமான விளைச்சல் தரக்கூடிய ராகம் கோ 51நெல்ரகமாகும் 4200 முதல் 4600 கிலோ ஹெக்டருக்கு தரக்கூடியவல்லது . வயது 110 நாளாகும் . இதில் என்ன குறையென்றால் ஒரு பயிருக்கு இருக்கவேண்டிய நெல்மணிகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் , அப்பொழுது அந்த தாள்கள் முறையான அமைப்பு இல்லாமல் இருந்தால் அது சாய்ந்து விடலாம் இதை முறையாக வளர்த்து கொண்டுவர என்னசெய்யவேண்டும் என்றால் , ஆரம்ப காலத்திலிருந்து பயிரோட நெல் பயிரோட தன்மைகளுக்கு எடை கொடுக்கற மாதிரியான கால்சியம் சத்து மற்றும் சாம்பல் சத்து கொடுக்கலாம் அதே சமயம் பொதுவான சத்துக்கள் இருக்கும் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் . இயற்கை விவசாயத்தில் முட்டை ரசம் சிறப்பானது மழைக்காலத்தில் மட்டுமல்ல வெயில் காலத்தில் போட்டாலும் நல்ல பலன்தரும் . பயிர் நடத்திலிருந்து கதிர் வரும் வரை 25 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம் . குறைந்தது இரண்டு முறையாவது கொடுப்பது நல்ல பலன் தரும் . இதை தவிர்த்து தரை வழியாக மீன் அமிலம் ஈ .எம் கரைசல் ஊட்டம் ஏற்றிய தொழு உரம் நேரடி சாம்பல் இதெல்லாம் தரை வழியாகவும் பஞ்சகாவியாவை தெளித்தும் கொடுக்கலாம் இத
அனைத்து வித நெல் சாகுபடி மேலாண்மை மற்றும் இயற்கை முறை பூச்சி நோய் கட்டுப்பாடு , நெல் வகைகள் மற்றும் இயற்கை உர மேலாண்மை