Skip to main content

Posts

Showing posts with the label நெல் செம்புள்ளி நோய் இயற்கை முறை கட்டுப்பாடு

நெல் செம்புள்ளி நோய் இயற்கை முறை கட்டுப்பாடு

Paddy Brown Spot Organic control Method  இது ஒரு பூசண நோயாகும் நாற்றங்கால் முதல் நெல் பால் பிடிக்கும் வரை இந்தநோயின் தாக்கம் இருக்கும் அல்லது பயிரை தாக்கும் . நெல் தாளில் சிறு சிறு பழுப்பு நிற புள்ளிகளாக தோன்றி வட்டவடிவமாக மாறும் அந்த வட்டவடிவங்கள் ஓன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக மாறி இலைகள் காய்ந்துவிடும் . மேலும் நெல்லின் தரம் பாதிக்கப்படும் முளைப்பு திறன் பாதிக்கப்படும். இந்த நெல் செம்புள்ளி நோய் தீவிரமாக மாறினால் கிட்டத்தட்ட 50 சதவீத மகசூல் பாதிக்கப்படலாம் . நெல் செம்புள்ளி நோய் எப்படி பரவலாம்  உங்கள் வயல்களில் உள்ள கலைச்செடி மூலம் பரவலாம் . நெல் விதைகள் மூலம் பரவலாம் நெல் விதைகளில் 4 வருடம் வரை இந்த பூஞ்சாணம் உயிருடன் இருக்கக்கூடியது . 80 % மேல் ஈரப்பதம் தொடர்ந்து இருந்தால் பரவும் , தலை சத்து அதிகமாக இருந்தாலும் பரவும்  நெல் செம்புள்ளி நோய் எப்படி தடுக்கலாம்  நோயற்ற விதைகளை பயன்படுத்தலாம் . விதைப்பதற்கு முன் விதை நேர்த்திசெய்யலாம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை விதை நேர்த்தி செய்யலாம் பின்பு நாற்றங்காலில் தூவலாம் . ஹெக்ட்டருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ ச