What is ADT 45 Crop Protection and Disease Prevention for Paddy Crops? பாக்டீரியல் குலை நோய் ADT 45 நெல் பயிருக்கு மழைக்காலம் என்று பார்த்தால் பாக்டீரியல் குலை நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் , வெளியே தெரியுறமாதிரி பார்த்தா பாக்டீரியல் குலை நோய் எப்படி இருக்கும்னு சொன்னா நாலு இலை இருந்தால் இரண்டு இலை பச்சையாகவும் இரண்டு இல்லை பிரவுன் ஆக இருக்கும் அப்படி இருந்தால் உடனடியாக பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ 10 லிட்டருக்கு 50 மில்லி தெளித்து விடுங்கள் , தரை வழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம் . ஆனைக்கொம்பன் நடவு நட்ட 40 வைத்து நாள் அதாவது நாற்று நட்ட 20 வது நாள் யானைக்கொம்பன் தாக்க வாய்ப்பு இருக்கும் இது புழுக்களில் இருந்து வரக்கூடியது . இதை கட்டுப்படுத்த பெவேரிய பேசியான 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் இது ADT 45 ல் வரும் புகையானையும் கட்டுப்படுத்தும் . கதிர்நாவாய் பூச்சி 70 வது நாள் முதல் பூக்கும் பூத்து முடுச்ச ஒரு வாரத்துக்கு அப்புறம் கதிர்நாவாய் பூச்சி தாக்கம் இருக்கலாம் . இந்த நேரத்தில் வசம்பு கரைசல் தயார் செய்து கொடுக்கலாம் புகையான் 85 வது நாள் முதல் 100 வது நாள் வரை புகை
அனைத்து வித நெல் சாகுபடி மேலாண்மை மற்றும் இயற்கை முறை பூச்சி நோய் கட்டுப்பாடு , நெல் வகைகள் மற்றும் இயற்கை உர மேலாண்மை